Before waging war, know yourself, know your enemies, know your allies. Blindly & enthusiastically rushing into war without knowledge & preparation will result in defeat & death.
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.
ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்.
உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.
திருக்குறள் - 471-473
வலியறிதல் - Knowing our own strength
பொருட்பால் - Artha-Sutra
- திருவள்ளுவர்
No comments:
Post a Comment